சென்னையில் விண்டேஜ் பஸ்
சென்னை வரும் சுற்றுலா பயணிகள்,
பாரம்பரிய கட்டடங்களை சுற்றி பார்க்க விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கம்
அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுபயணிக்கலாம்,
#VintageBus #TNGovt #Chennai #vintage bus #tngovt #chennai


