ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #jesus #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - १२ JAN 2026 MONDAY எலியா: என் தேவனாகிய கர்த்தாவே இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள்திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா  அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். 21, இராஜாக்கள் 17 22 1 சாறிபாத் விதவையின் மகன் இறந்தபோது எலியா முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அவனைத் ஜ்திததகின்  சென்று அவனுக்காக அறைக்குத் 560T பாரத்தோடு | கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு இறந்த மகனுக்கு உயிர்  கொடுத்தார் எலியாவைப் போலவே நம் தேசத்துக்காகவும் நம்மைச் சுற்றிதுன்பப்படும் அனைவருக்காகவும் ஜெபிக்கும் பொறுப்பை  நாமும் ஏற்றுக்கொள்வோம் கர்த்தர் நிச்சயமாக வாழ்க்கையில் பெரிய அவர்களுடைய அற்புதங்களைச் செய்வார் நம்மில் ஜெபத்தின் ஆவியும் விண்ணப்பத்தின் ஆவியும் பெருகட்டும் ஆமென் १२ JAN 2026 MONDAY எலியா: என் தேவனாகிய கர்த்தாவே இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள்திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா  அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். 21, இராஜாக்கள் 17 22 1 சாறிபாத் விதவையின் மகன் இறந்தபோது எலியா முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அவனைத் ஜ்திததகின்  சென்று அவனுக்காக அறைக்குத் 560T பாரத்தோடு | கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு இறந்த மகனுக்கு உயிர்  கொடுத்தார் எலியாவைப் போலவே நம் தேசத்துக்காகவும் நம்மைச் சுற்றிதுன்பப்படும் அனைவருக்காகவும் ஜெபிக்கும் பொறுப்பை  நாமும் ஏற்றுக்கொள்வோம் கர்த்தர் நிச்சயமாக வாழ்க்கையில் பெரிய அவர்களுடைய அற்புதங்களைச் செய்வார் நம்மில் ஜெபத்தின் ஆவியும் விண்ணப்பத்தின் ஆவியும் பெருகட்டும் ஆமென் - ShareChat