ShareChat
click to see wallet page
search
#இன்றைய திருக்குறள் #🌺 இன்றைய திருக்குறள்.... 🌺 #இன்றைய நாளுக்கான திருக்குறள் #📝 இன்றைய திருக்குறள் 📝 #தினம் ஒரு திருக்குறள்
இன்றைய திருக்குறள் - 22.01.26 Wayznews தினம் ஒரு திருக்குறள் இயல்: அரசியல் குறள் பால் பொருட்பால் @I6T 6T600T: 588 அதிகாரம் ஒற்றாடல்  குறள் ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் பொருள்: ஓர் உளவாளி தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியை, மற்றொரு உளவாளி கொண்டு வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப்  பார்த்த பிறகே அது உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும் 22.01.26 Wayznews தினம் ஒரு திருக்குறள் இயல்: அரசியல் குறள் பால் பொருட்பால் @I6T 6T600T: 588 அதிகாரம் ஒற்றாடல்  குறள் ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் பொருள்: ஓர் உளவாளி தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியை, மற்றொரு உளவாளி கொண்டு வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப்  பார்த்த பிறகே அது உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும் - ShareChat