ShareChat
click to see wallet page
search
பெண்ணின் மனதில் இருக்கக்கூடிய மௌனம் இருக்கிறதல்லவா.....❓ அதன் எடை மிக கனமானது...... அவள் யாரிடமும் சொல்லாத அத்தனை விஷயங்களையும் மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள் மனதிற்குள்ளேயே ........ பல நேரங்களில் அந்த மௌனம் அவள் சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறாள்...... #📝என் இதய உணர்வுகள்
📝என் இதய உணர்வுகள் - பெண்ணின் மௌனம் Dads princess பெண்ணின் மௌனம் Dads princess - ShareChat