ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - 292 LIITLOU என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு உரையாரோ தாமுற்ற நோய் மானத்தைக் காப்பவர், பொருளுரை  8اف பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும் தகுதியில்லாதார் சென்று பின்னே தமது வறுமையை எடுத்துக் கூறமாட்டார்கள் சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறுவார்கள் 292 LIITLOU என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு உரையாரோ தாமுற்ற நோய் மானத்தைக் காப்பவர், பொருளுரை  8اف பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும் தகுதியில்லாதார் சென்று பின்னே தமது வறுமையை எடுத்துக் கூறமாட்டார்கள் சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறுவார்கள் - ShareChat