ShareChat
click to see wallet page
search
நினைவியல் தருணம். நாகூர் தர்கா ஆலோசனைக்குழு கூட்டம் நாகூர் தர்கா அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நினைவியல் தருணம். இந்த அரிய தருணத்தில் நிர்வாக மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், நாகூர் தர்கா நிர்வாகத்திற்கு அவப்பெயர் கொடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. தர்கா மெயின் ரோட்டில் கட்டப்பட்டுள்ள கடைகள் மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு ஆக்க பூர்வ விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. நாங்கள் விதைக்கும் விதைகள் ஒரு நாள் பெரிய பூஞ்சோலையாக மாறும்.. நம்பிக்கையில்.. ஆமீன்.. #kalifasahib #nagoredargah #நாகூர் #NagoreDargah #nagoredargha #கலீபாசாஹிப் #kalifasahib #kalifa #Nagore #nagoredargah #nagoredargha #trustee #hereditary_trustee #sahib #நட்பு #கலீபாசாஹிப் #நாகூர் #நாகூர்தர்கா #தமிழ்ச்செம்மல் #நட்புறவு #NKS #SIDMA #nagoredargha_president #ijf #real_kalifa #ssmks #எழுத்தாளன் #yaqadirmurdhhasil #நாகூர் தர்கா வீடியோஸ் #நாகூர் #kalifasahib #😔தனிமை வாழ்க்கை 😓
நாகூர் தர்கா வீடியோஸ் - e  ٥٥٥٥٥ ٨ »١ என்னர்ப  e  ٥٥٥٥٥ ٨ »١ என்னர்ப - ShareChat