ShareChat
click to see wallet page
search
ஆமென்... நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக... இன்றைய வேத வசனம் 8/1/26. இன்றைய நாள் ஒரு ஆசீர்வாதமான நாளாக அமையட்டும். தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென். #word of god
word of god - கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்  யோபு 42412 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்  யோபு 42412 - ShareChat