ShareChat
click to see wallet page
search
#😮6 வயது மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு👧
😮6 வயது மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு👧 - BREAKING: பள்ளியிலேயே மாணவி மரணம் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவுக்காக ஆசையாக ஏஞ்சல் டையில் சென்ற UKG சிறுமி மயங்கி ర விழுந்து மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை,  மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி தேஜாஸ்ரீ (5) UKG காலையில் பள்ளிக்கு சென்ற உடன் மயங்கி விழுந்துள்ளார் மானாமதுரை GHல் உள்ள அவரது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுத காட்சிகள் காண்போரையும் வைக்கிறது  கண்கலங்க So Sad! BREAKING: பள்ளியிலேயே மாணவி மரணம் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவுக்காக ஆசையாக ஏஞ்சல் டையில் சென்ற UKG சிறுமி மயங்கி ర விழுந்து மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை,  மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி தேஜாஸ்ரீ (5) UKG காலையில் பள்ளிக்கு சென்ற உடன் மயங்கி விழுந்துள்ளார் மானாமதுரை GHல் உள்ள அவரது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுத காட்சிகள் காண்போரையும் வைக்கிறது  கண்கலங்க So Sad! - ShareChat