ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - பாவமும் ஏனைப் பழியும் பாடல் 295 சாயினும் சான்றவர் செய்கலார்;் படவருவ ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்  8156 அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று பொருளுரை: பாவமும் மற்றப் பழியும் தோன்றக் கூடிய செயல்களைச் சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள் ஏனெனில் சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு கணப் பொழுதில் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது மேலும அந்தச் சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும்போல உயிர் உள்ள அளவும் நிலைத்து நின்று தருவதன்று துன்பம் பாவமும் ஏனைப் பழியும் பாடல் 295 சாயினும் சான்றவர் செய்கலார்;் படவருவ ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்  8156 அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று பொருளுரை: பாவமும் மற்றப் பழியும் தோன்றக் கூடிய செயல்களைச் சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள் ஏனெனில் சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு கணப் பொழுதில் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது மேலும அந்தச் சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும்போல உயிர் உள்ள அளவும் நிலைத்து நின்று தருவதன்று துன்பம் - ShareChat