ShareChat
click to see wallet page
search
#🖤பிரபல தயாரிப்பாளர் காலமானார் 🎬
🖤பிரபல தயாரிப்பாளர் காலமானார் 🎬 - a Wayznews  பிரபல நடிகர் காலமானார்   கண்ணீர் அஞ்சலி! 'மிரட்டல் அடி (Kung Fu Hustle) படம் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகர் புரூஸ் லியுங்கின் (77) திடீர் மரணம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது 1970, 80கள் முதலே குங்பூ படங்களில் கோலோச்சிய இவர் புரூஸ் லீ, ஜாக்கி சானுக்கு இணையாக தற்காப்புக்கலை உலகில் மதிக்கப்படுகிறார். இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது ஆரோக்கியமாக இருந்த இவரின் திடீர் மறைவுக்கு என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது  a Wayznews  பிரபல நடிகர் காலமானார்   கண்ணீர் அஞ்சலி! 'மிரட்டல் அடி (Kung Fu Hustle) படம் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகர் புரூஸ் லியுங்கின் (77) திடீர் மரணம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது 1970, 80கள் முதலே குங்பூ படங்களில் கோலோச்சிய இவர் புரூஸ் லீ, ஜாக்கி சானுக்கு இணையாக தற்காப்புக்கலை உலகில் மதிக்கப்படுகிறார். இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது ஆரோக்கியமாக இருந்த இவரின் திடீர் மறைவுக்கு என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது - ShareChat