ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி மாத சிறப்பு
🙏🏻மார்கழி மாத சிறப்பு - பாசுரம் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலா பூங்குடில் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலாமார்பா வாய்திறவாய் ; மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெடி ஒட்டாய்காண்  எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்  தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்  பாசுரம் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலா பூங்குடில் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலாமார்பா வாய்திறவாய் ; மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெடி ஒட்டாய்காண்  எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்  தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய் - ShareChat