ShareChat
click to see wallet page
search
DMK vs TVK னு ஆரம்பிச்சானுங்க.. Wanted a வண்டி ஏறி, இப்போ ADMK vs TVK னு மாறிடுச்சு.. தேர்தல் தேதி அறிவிச்ச கொஞ்ச நாள் கழிச்சி NTK vs TVK னு மாறும்.. TVK ல வேட்பாளர் அறிவிப்பு முடிஞ்சதும் TVK vs TVK னு உள்ளேயே மாறி மாறி அடிச்சிக்குவானுங்க.. தேர்தல் அன்னிக்கி 'தெறி' rerelease, தல vs தளபதி ல வந்து நிப்பானுங்க.. 🤣 மொத்தத்தில சட்ட கிழிறது உறுதி! Copy # #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #😅100% சிரிப்பு இலவசம் #😆சிரிப்போ சிரிப்பு😉 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #😂HaHaHaHa😅
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat