ShareChat
click to see wallet page
search
கோயில் சப்பர ஊர்வலம் வரும் போது வீதியில் தாழ்வாகக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றி அப்புறப்படுத்திய இஸ்லாமியப் பெண்மணி #🙏கோவில் #📺வைரல் தகவல்🤩 #வெல்வோம் ஒன்றாக #🙏நமது கலாச்சாரம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🙏கோவில் - JA 212b SUN NEWS மாமதுரை மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சப்பர ஊர்வலம் வரும் போது தெற்கு வெளி வீதியில் தாழ்வாக தொங்கிக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றிய இஸ்லாமியப் பெண்மணி துண்டிக்கப்பட்ட கேபிள் ஒயர் பக்தர்களின் காலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரே அதனை அப்புறப்படுத்தினார் SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in | JA 212b SUN NEWS மாமதுரை மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சப்பர ஊர்வலம் வரும் போது தெற்கு வெளி வீதியில் தாழ்வாக தொங்கிக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றிய இஸ்லாமியப் பெண்மணி துண்டிக்கப்பட்ட கேபிள் ஒயர் பக்தர்களின் காலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரே அதனை அப்புறப்படுத்தினார் SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in | - ShareChat