முதல் படமே ப்ளாப் ஆகி 30 வருசம் கஷ்டபட்டு உழைச்சு, ரஜினி டாப்ல இருக்கும் போதே கீழ எறக்கி விட்டு தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு போன அப்றம் எல்லாத்தையும் தூக்கி போட்டு அரசியல் வந்து ஆளுங்கட்சிய அலற விட்டுட்டு இருக்க விஜய் -யா இருக்குறது ஈசினு நெனச்சியா ..
#💝இதயத்தின் துடிப்பு நீ த்தா கஷ்டம் டா!


