ShareChat
click to see wallet page
search
“பெரியார் அப்படித்தான் சொன்னார்…” “நான் ஜாதி கூடாது என்று சொன்னேன். சிலர் — ‘சாஸ்திரங்களில் ஜாதி சொல்லப்பட்டிருக்கிறது’ என்றார்கள். அப்படியா? அப்படியென்றால் சாஸ்திரமே வேண்டாம் என்றேன். அதற்கு — ‘சாஸ்திரங்களைத் தந்தது கடவுள்’ என்றார்கள். அப்படியா? அப்படியென்றால் அந்தக் கடவுளே வேண்டாம் போ! இப்படித்தான் நான் கடவுள் இல்லாத கொள்கைக்கு வந்தேன்.” — தந்தை பெரியார் மதங்களின் பெயரால் செய்யப்பட்ட அநீதிகளும் அக்கிரமங்களும் தான் மனிதனை “கடவுள் இல்லை” என்ற தத்துவத்திற்குக் கொண்டு சென்றது. பெரியார் கடவுள்மீது கோபம் கொண்டவர் அல்ல. அவர் நகைச்சுவையுடன் சொல்வார்: “கடவுள் மேல் எனக்கு என்ன கோபம்? நான் அவரைப் பார்த்ததே கிடையாது!” என்று 👉 சிந்தனை முக்கியம். அடிமைத்தனம் வேண்டாம். மனிதநேயம் முதன்மை. #Periyar #Rationalism #SelfRespect #SocialJustice #NoCaste #📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #💪தி.மு.க #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
📺அரசியல் 360🔴 - 3 HOLY SCRIPTURES CASTE 3 HOLY SCRIPTURES CASTE - ShareChat