அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஆசிரியர்களை மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது.
கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார்.
மக்களை காப்போம்.
தமிழகத்தை மீட்போம்.
களப்பணியில் #அஇஅதிமுக. #✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார்✌ #✌எடப்பாடியார் பேரவை🌱


