ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள் #📷நினைவுகள் #👩Girl Bestie #👍உன்னால் முடியும் #🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎
✍ என் கவிதைகள் - உதிரிகளாகவே நிறைய தந்துப் போகின்றனர்  கை உரிமைகள் இருந்தும் உரித்தான நேசம் தன்னை உதிர்ந்தாலும் ஆகிடட்டும் என வாசனை புன்னகை மாறாமலே  உடமைகளோடு வைத்துக் கொள்கிறேன்  உதிர்ந்தும் ஆங்காங்கே ஒட்டிக் கிடக்கும் உந்தன் வாசனையோடே என்னிடம் இருந்து விட்டுப் போகட்டுமே விட்டு போகாதே! என்னை உதிரிகளாகவே நிறைய தந்துப் போகின்றனர்  கை உரிமைகள் இருந்தும் உரித்தான நேசம் தன்னை உதிர்ந்தாலும் ஆகிடட்டும் என வாசனை புன்னகை மாறாமலே  உடமைகளோடு வைத்துக் கொள்கிறேன்  உதிர்ந்தும் ஆங்காங்கே ஒட்டிக் கிடக்கும் உந்தன் வாசனையோடே என்னிடம் இருந்து விட்டுப் போகட்டுமே விட்டு போகாதே! என்னை - ShareChat