ShareChat
click to see wallet page
search
#நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #திருப்பாவை & திருவெம்பாவை
நாலடியார் - பாடல் 294 இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது செம்மையின் உம்மையும் பயத்தால்  நல்ல நானம் கமழும் கதுப்பினாய் நன்றேகாண் முடையார் மதிப்பு  மான பொருளுரை  மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை  உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்;  நெறிகள் கெடாத புண்ணியத்தால் ஒழுக்க மறுமையிலும் நன்மையை விளைவிக்கும் ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக! பாடல் 294 இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது செம்மையின் உம்மையும் பயத்தால்  நல்ல நானம் கமழும் கதுப்பினாய் நன்றேகாண் முடையார் மதிப்பு  மான பொருளுரை  மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை  உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்;  நெறிகள் கெடாத புண்ணியத்தால் ஒழுக்க மறுமையிலும் நன்மையை விளைவிக்கும் ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக! - ShareChat