ShareChat
click to see wallet page
search
##📰ஜனவரி 14 முக்கிய தகவல் #ஜனவரி 14 முக்கிய செய்திகள் #சிங்கப்பூர் #சிங்கப்பூர்
#📰ஜனவரி 14 முக்கிய தகவல் - TAMIL SAAGAA 65ಣ In சாாபிய இனி சம்பளத்தை இழுத்தடித்தால் ' சிங்கை நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை.! சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டாக்டர் லங், ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் முறைகேடு செய்யும் பான் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஒரு நிறுவனம் மூடப்படும்போது (WWinding up), அந்த நிறுவனத்திடம் போதிய நிதி இருந்தும் வேண்டுமென்றே ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ழுத்தடிப்பது சட்டப்படி குற்றமாகும் இத்தகைய "திட்டமிட்ட ஏமாற்று வேலைகளில் ' ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார் நேற்று ஜனவரி 13ம் தேதி நடந்த நாடாளுமன்ற அமர்வில் அவர் இதை தெரிவித்தார் Follow tamilseithi360.com 14 ANUARY 2026 uS TAMIL SAAGAA 65ಣ In சாாபிய இனி சம்பளத்தை இழுத்தடித்தால் ' சிங்கை நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை.! சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டாக்டர் லங், ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் முறைகேடு செய்யும் பான் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஒரு நிறுவனம் மூடப்படும்போது (WWinding up), அந்த நிறுவனத்திடம் போதிய நிதி இருந்தும் வேண்டுமென்றே ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ழுத்தடிப்பது சட்டப்படி குற்றமாகும் இத்தகைய "திட்டமிட்ட ஏமாற்று வேலைகளில் ' ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார் நேற்று ஜனவரி 13ம் தேதி நடந்த நாடாளுமன்ற அமர்வில் அவர் இதை தெரிவித்தார் Follow tamilseithi360.com 14 ANUARY 2026 uS - ShareChat