ShareChat
click to see wallet page
search
அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெறும் ஒரு சர்வதேச கார் பந்தய நிகழ்வா @24hseries 24H சீரிஸ் மிடில் ஈஸ்ட் டிராபியின் ஒரு பகுதியாக 🏆நடத்தப்படுகிறது. மிச்செலின் 6H அபுதாபி நிகழ்வானது 🛞 2026 ஜனவரி 9 முதல் 10 வரை 📅 நடைபெற உள்ளது. இதில் ரேசர் @ajithkumarracing அஜித் குமார் 🔥 மற்றும் மற்றொரு இந்தியர் அகில் அகர்வால் HRT Performance @hrt_performance சார்பில் 🏁 பந்தயத்தில் பங்கேற்கிறார் 🚗. #AKRacing #AjithRedAntRacing #Michelin6HAbuDhabi #MercedesAMGGT3 #👦அஜித் Fans Club #AK அஜித் 🎬 👑 🏍️🏍️ #Thala ajith song 1 #🧍‍♂️தல அஜித் #Ajithkumar Fans
👦அஜித் Fans Club - ShareChat