ShareChat
click to see wallet page
search
##📰ஜனவரி 08 முக்கிய தகவல்📺
#📰ஜனவரி 08 முக்கிய தகவல்📺 - தஞ்சை மாவட்டத்தில் 7.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்க ஏற்பாடு தஞ்சாவூர் , ஜன 8- தஞ்சை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை ) 7.10 லட்சம் @56" குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது  பொங்கல் பரிசு தொகுப்பு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - சிறப்பாக கொண்டாடும் வகையில்  பொங்கல் பண்டிகையை அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு ஆயிரம் ஆகியவற்றை  (860- கரும்பு மற்றும் ரொக்கம் வழங்க 0.3' அமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை ) 1,260 ரேஷன் தஞ்சை முதல் ஆயிரத்து 131 கடைகளில் இணைக்கப்பட்டுள்ள லட்சத்து 10 7 பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் குடும்ப அட்டைதாரர்களுக்கு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 7.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்க ஏற்பாடு தஞ்சாவூர் , ஜன 8- தஞ்சை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை ) 7.10 லட்சம் @56" குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது  பொங்கல் பரிசு தொகுப்பு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - சிறப்பாக கொண்டாடும் வகையில்  பொங்கல் பண்டிகையை அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு ஆயிரம் ஆகியவற்றை  (860- கரும்பு மற்றும் ரொக்கம் வழங்க 0.3' அமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை ) 1,260 ரேஷன் தஞ்சை முதல் ஆயிரத்து 131 கடைகளில் இணைக்கப்பட்டுள்ள லட்சத்து 10 7 பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் குடும்ப அட்டைதாரர்களுக்கு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. - ShareChat