ShareChat
click to see wallet page
search
#🤩அசத்தலான போஸ்ட்🔥
🤩அசத்தலான போஸ்ட்🔥 - பிறகு திருமணம் எனும் பந்தம் வந்த 8IT6ঠা . பிறப்பு இறப்பு காதுகுத்தல் கல்யாணம் 6T60T ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு விலைப்பட்டியல்! சம்பிரதாயச் சடங்குகளில் காந்தி சிரிப்பார் - காகிதமாய்! ஆனால் பெற அந்தக் காகிதத்தைப் IITLD சிந்தும் வியர்வைக்கு இங்கே விலை ஏது? உழைப்பின் வரம்பிற்குள் வாழ்ந்தால் உறவினர் கேலி செய்வார் என்ற LIUILD! கடன் வாங்கி - கௌரவத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் தான் எத்தனை பேர் ? 6T60T0 கௌரவம் ஒற்றைச் சொல்லுக்காக. காலமெல்லாம் மகிழ்ச்சியை அடகு வைப்பது நியாயமா? தேவைக்கு மிஞ்சிய ஆடம்பரம் எதற்கு? வாழ்க்கையே போராட்டமான பின் 9|5 வேஷமான அலங்காரங்கள் யாருக்கு? 10:50 pm பிறகு திருமணம் எனும் பந்தம் வந்த 8IT6ঠা . பிறப்பு இறப்பு காதுகுத்தல் கல்யாணம் 6T60T ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு விலைப்பட்டியல்! சம்பிரதாயச் சடங்குகளில் காந்தி சிரிப்பார் - காகிதமாய்! ஆனால் பெற அந்தக் காகிதத்தைப் IITLD சிந்தும் வியர்வைக்கு இங்கே விலை ஏது? உழைப்பின் வரம்பிற்குள் வாழ்ந்தால் உறவினர் கேலி செய்வார் என்ற LIUILD! கடன் வாங்கி - கௌரவத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் தான் எத்தனை பேர் ? 6T60T0 கௌரவம் ஒற்றைச் சொல்லுக்காக. காலமெல்லாம் மகிழ்ச்சியை அடகு வைப்பது நியாயமா? தேவைக்கு மிஞ்சிய ஆடம்பரம் எதற்கு? வாழ்க்கையே போராட்டமான பின் 9|5 வேஷமான அலங்காரங்கள் யாருக்கு? 10:50 pm - ShareChat