*🌍 பொது அறிவு 🌍*
*__________________________*
> *2016 - பொது அறிவு வினா, விடைகள்*
👩🎓ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தற்போதைய (80வது) தலைவரின் பெயர் என்ன?
*(Annalena Baerbock)*
👩🎓18வது பிரிக்ஸ் நாடுகளின் அரச தலைகளின் உச்சி மாநாட்டினை (2026) நடத்தவுள்ள நாடு எது?
*இந்தியா*
👩🎓அண்மையில் எந்த நாட்டில் உள்ள உலக வரலாற்று மிக்க பழமையான தேவாலம் கோபுரம் தீயினால் எரிந்து நாசமாகியது?
*நெதர்லாந்து*
👩🎓உலகிலே 2026ம் ஆண்டினை வரவேற்ற முதல் பசுபிக் நாடு எது?
*கிரிபாட்டி தீவு*
👩🎓அண்மையில், அமெரிக்கப் படைகளினால் கைதுசெய்யப்பட்ட வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியின் பெயர் என்ன?
*நிகோலஸ் மதுரோ*
👩🎓2026 ம் ஆண்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நாடு எது?
*இந்தியா*
👩🎓சமீபத்தில் People's Pinnacle Awards 2025' விருதினைப் பெற்று, ஆண்டின் மிகவும் பிரவலமான பத்திரிகை என்ற பெருமையைப் பெற்ற பத்திரிகை எது?
*லங்காதீப*
👩🎓இரு-அரசு மோதல்களிற்கான தீர்வை முன்னெடுப்பதற்காக 80வது ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தின் பெயர் என்ன?
*நியூஜோர்க் பிரகடனம்*
👩🎓அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக, அரசாங்கத்தினை பதவி விலகக்கோரி பாரிய மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நாடு எது?
*ஈரான்*
👩🎓வெனிசுலா நாட்டின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட துணை ஜனாதிபதியின் பெயர் என்ன?
*(Delcy Rodríguez)*
👩🎓தற்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
*10*
👩🎓அமெரிக்காவின் மிகப்பெரிய நகரான நியூஜோர்க் நகரின் மேயராக பதவியேற்று முதல் முஸ்ஸம் நபராகவும், தெற்காசியராகவும் பெருமையைப் பெற்றவரின் பெயர் என்ன?
*ஜோஹ்கான் மம்தானி*
👩🎓இலங்கையின் தற்போதைய பிரதமர் திருமதி ஹருணி அமரசூரிய அவர்கள், சுதந்திர இலங்கையின் எத்தனையாவது பிரதமராக பதவி வகிக்கின்றார்?
*17வது*
#General knowledge #life #people #Indian #status


