ShareChat
click to see wallet page
search
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நம்மில் பலர் செய்யும் மிகப்பெரியதவறு நீங்கள் ஒரு விஷயத்தை அடைய வேண்டி திரும்பதிரும்ப நினைக்கும் பொழுது பிரபஞ்சம் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் அதற்க்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் இந்நிலையில் பிரபஞ்சத்திற்கு பிடித்தது விரைவானஉடனடி நலவாடிக்கை. நீங்கள் ஒரு போதும் தாமதிக்காதீர்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நீங்களே முடிவெடுக்காதீர்கள் சந்தேகப்படாதீர்கள். சந்தர்ப்பம் வரும்போது இப்போதே செயல்படவேண்டும் என்னும் நச்சரிப்பு உணர்வு வரும்போது உள்ளுணர்வு OLIngl இதை செய் என்றுதூண்டும் உடனடியாக செயல்படுங்கள் நீங்கள் செய்ய வேண்டியது அது மட்டும் மீதி வேலையை பிரபஞ்சம் தான் பார்த்துக்கொள்ளும் வெற்றி சிந்தனையோடு இந்நாளை துவங்குவோம் ணைந்து வெல்வோம் நம்மில் பலர் செய்யும் மிகப்பெரியதவறு நீங்கள் ஒரு விஷயத்தை அடைய வேண்டி திரும்பதிரும்ப நினைக்கும் பொழுது பிரபஞ்சம் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் அதற்க்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் இந்நிலையில் பிரபஞ்சத்திற்கு பிடித்தது விரைவானஉடனடி நலவாடிக்கை. நீங்கள் ஒரு போதும் தாமதிக்காதீர்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நீங்களே முடிவெடுக்காதீர்கள் சந்தேகப்படாதீர்கள். சந்தர்ப்பம் வரும்போது இப்போதே செயல்படவேண்டும் என்னும் நச்சரிப்பு உணர்வு வரும்போது உள்ளுணர்வு OLIngl இதை செய் என்றுதூண்டும் உடனடியாக செயல்படுங்கள் நீங்கள் செய்ய வேண்டியது அது மட்டும் மீதி வேலையை பிரபஞ்சம் தான் பார்த்துக்கொள்ளும் வெற்றி சிந்தனையோடு இந்நாளை துவங்குவோம் ணைந்து வெல்வோம் - ShareChat