ShareChat
click to see wallet page
search
📌மிக அவசர மருத்துவ உதவி 📌 தூத்துக்குடி தொகுதியின் ஆகச் சிறந்த களப்போராளி அண்ணன் பாக்கியராஜ் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்! உடல் நிலையை பரிசோத்த மருத்துவர்கள் உடனடியாக Open Heart Surgery செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்! இதற்கான மருத்துவ செலவிற்கு (சுமார் 5 லட்சம் ரூபாய்) நிதியுதவி தேவைப்படுகிறது, உறவுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். Gpay: 7530089550 வங்கிக் கணக்கு விவரங்கள் : Ac Name: Maria Yalini Snoshi Packiaraj Ac No: 175001000019565 Ifsc Code: IOBA0001750 Bank Name: Indian Overseas Bank #ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥
ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥 - N N - ShareChat