மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்தை குறைத்தாலே போதும் இருக்கிற மீதி வாழ்க்கையை நிம்மதியா வாழலாம்.....
தேவைப்படும்போது பழகுவதும் தேவையில்லாத போது எடுத்தெரிவதுமாக இருக்கும் வரை மனித உறவுகளுக்குள் ஏமாற்றமும் மனப்போராட்டங்களும் தொடரத்தான் செய்யும்....
என்னதான் நாம் வளர்ந்து விட்டதாய் பெருமை பேசினாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அம்மாவினுடைய அரவணைப்போம்... அப்பாவின் ஆறுதல் வார்த்தைகளும்.... தேவையாய் இருக்கிறது....
உண்மையான அன்பு கொண்ட உறவுகள் எப்போதும் உங்களை மறக்காது.... உங்களை மறந்து போகும் உறவுகள் ஒருபோதும் உண்மையானதாக இருந்திருக்காது....
❤️❤️ 🤝 ❤️❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


