ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - ELLOJJ PENGUIN அரிதான மஞ்சள் நிற பென்குயின்  உலகின் உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டுள்ளார். Oimgrer (leucism) என்ற மரபணு குறைபாடு காரணமாக, அவற்றின் உடலில் மெலனின் (melaniny நிறமி இல்லாததால் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில்  காணப்படும் 2019 இல் புகைப்படக் கலைஞர் யவ்ஸ் ஆடம்ஸால் என்பவரால் படம்பிடிக்கப்பட்டது  ELLOJJ PENGUIN அரிதான மஞ்சள் நிற பென்குயின்  உலகின் உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டுள்ளார். Oimgrer (leucism) என்ற மரபணு குறைபாடு காரணமாக, அவற்றின் உடலில் மெலனின் (melaniny நிறமி இல்லாததால் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில்  காணப்படும் 2019 இல் புகைப்படக் கலைஞர் யவ்ஸ் ஆடம்ஸால் என்பவரால் படம்பிடிக்கப்பட்டது - ShareChat