காலம் நேரம்
கணிக்கமுடியாக்
கனவாய் கரைய
மெதுவாய் நகரும்
சூரியனாய் எந்தன்
ஆசைகள் துளிர்விட
உண்ட ஆசையால்
துண்டான மோகம்
காணல் நீராய்
கரைகிறது.......!
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #ஆண்களின் வாழ்க்கை ##😭தனிமை வாழ்க்கை


