ShareChat
click to see wallet page
search
#தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - முதுகுவலியைத் தடுக்க வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும் வேலைக்கு நடுவில் சிறிதளவு  ஓய்வு அவசியம் ` கூன் விழாமல் நிமிர்ந்து  வேண்டும் நடக்க எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால்  முட்டை வெள்ளைக் கரு சோயா உளுந்து கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகை ணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் 0) குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டேசுத்தம் செய்வது நல்லது இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் புகை பிடிக்காதீர்கள் மது அருந்தாதீர்கள் போதை மாத்திரை சாப்பிடாதீர்கள்  முதுகுவலியைத் தடுக்க வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும் வேலைக்கு நடுவில் சிறிதளவு  ஓய்வு அவசியம் ` கூன் விழாமல் நிமிர்ந்து  வேண்டும் நடக்க எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால்  முட்டை வெள்ளைக் கரு சோயா உளுந்து கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகை ணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் 0) குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டேசுத்தம் செய்வது நல்லது இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் புகை பிடிக்காதீர்கள் மது அருந்தாதீர்கள் போதை மாத்திரை சாப்பிடாதீர்கள் - ShareChat