ShareChat
click to see wallet page
search
🕉️✡️ பிரார்த்தனை ✡️🕉️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் இனிய சனிக்கிழமை காலை வணக்கம். ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வராநனே. இன்றைய நவக்கிரஹ ஸ்லோகம்: நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிப்புத்ரம் யமாக்ரஜம் ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம்நமாமிம் ஸனைச்சரம் அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்த்தனம் ஸிம்ஹிகா கர்ப ஸம்பூதம் தம்ராஹூம் ப்ரணமாம்யகம். பலாசபுஷ்ப்ப ஸங்காஸம் தாரகாக்கிரஹ மஸ்த்தகம் ரௌத்ரம் ரௌத்ராத் மகம்கோரம் தம்கேதும் ப்ரணமாம்யகம். இன்று ஶ்ரீ மஹா கணபதியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஶ்ரீ ப்ரஸன்ன வெங்கடேஸ்வரப் பெருமாளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ யோகலக்ஷ்மி ந்ருஸிம்ஹப் பெருமாளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ பூர்ணபுஷ்கலாம்பா ஸமேத ஶ்ரீ ஹரிஹரப்புத்ர தர்மஸாஸ்த்தாவின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஸனைச்சரக்கிரஹ ஶ்ரீ ராஹூக்கிரஹ ஶ்ரீ கேதுக்கிரஹ ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் நாம் அனைவரின் வாழ்வில் ஸகல ஸௌபாக்கியங்களும் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல குருநாதரின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துக்கள் 🕉️✡️ லோகாஸமஸ்த்தா ஸுகிணோ பவந்து. ✡️🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🤔 ஆன்மீக சிந்தனைகள் - சுக்லபக்ஷ வளர்பிறைஷஷ்டிவிரதம் ஸ்ரீகுருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் 24/01/2026 60)8 10/10/5126 னிய இன்று சுக்லபக்ஷ வளர்பிறை ஷஷ்டி சனிக்கிழமை விரதம் இன்று காலை வணக்கம் பிற்பகல் 01 மணி 24 நிமிடத்திற்கு மேல் மரணயோகம் சுக்லபக்ஷ வளர்பிறைஷஷ்டிவிரதம் ஸ்ரீகுருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் 24/01/2026 60)8 10/10/5126 னிய இன்று சுக்லபக்ஷ வளர்பிறை ஷஷ்டி சனிக்கிழமை விரதம் இன்று காலை வணக்கம் பிற்பகல் 01 மணி 24 நிமிடத்திற்கு மேல் மரணயோகம் - ShareChat