தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா… தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா… தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா… அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
அந்த ரம்பையும் ஊர்வசியும்…
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
நான் காத்தாகி ஊத்தாகி…
மாமன தழுவி கட்டிக்கணும்… தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன்…
மணிக்கணக்கா… தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா… #ஷேர்
01:31

