ShareChat
click to see wallet page
search
#😊சிரிப்பும் சிந்தனையும்🤔
😊சிரிப்பும் சிந்தனையும்🤔 - காவலரிடம் சென்று ஒரு பெண்கொடுக்கும் புகார்  வீட்ல மிக்ஸி ஓடல சார் . சரி செய்துகொண்டு வாரேன்னு மிக்ஸியோட வெளியில போன புருஷன் வீட்டுக்கு வரவே இல்ல சார் . ப்படி சொன்னா எப்படிமா . அடையாளம் சொன்னாதான் எங்களுக்கு தேடுவதற்கு ஈசியா ருக்கும் . அடையாளம் சொல்லுமா? என்றார் காவலர் . வெள்ளை கலர் சுவிட்ச், டார்க் ரெட் கலர் மிக்ஸி சார் அடையாளம் கேட்டீங்க அதுதான் சொன்னேன் ஏன் சார் முறைக்கிறீங்க?.. காவலரிடம் சென்று ஒரு பெண்கொடுக்கும் புகார்  வீட்ல மிக்ஸி ஓடல சார் . சரி செய்துகொண்டு வாரேன்னு மிக்ஸியோட வெளியில போன புருஷன் வீட்டுக்கு வரவே இல்ல சார் . ப்படி சொன்னா எப்படிமா . அடையாளம் சொன்னாதான் எங்களுக்கு தேடுவதற்கு ஈசியா ருக்கும் . அடையாளம் சொல்லுமா? என்றார் காவலர் . வெள்ளை கலர் சுவிட்ச், டார்க் ரெட் கலர் மிக்ஸி சார் அடையாளம் கேட்டீங்க அதுதான் சொன்னேன் ஏன் சார் முறைக்கிறீங்க?.. - ShareChat