ShareChat
click to see wallet page
search
நீண்ட நாள் காதலியுடன் ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்; அடுத்த மாதம் டும்.. டும்..டும்... ஷிகர் தவான்-சோஃபி இருவருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நண்பர்களாக இருந்து, பின்னர் காதலாக மாறிய நிலையில், 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். #🏏பிரபல கிரிக்கெட் வீரருக்கு டும் டும் டும்💝 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🌻வாழ்த்துக்கள்💐 #breaking news
🏏பிரபல கிரிக்கெட் வீரருக்கு டும் டும் டும்💝 - ShareChat