ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 303 இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் புல்லா செல்லாரும் அல்லர் சிறுநெறி அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல் ? பொருளுரை  வறுமையால் யாசிக்கச் சென்றாலும் கண்ட இடத்திற்குச் செல்லாமல் அன்புடன் அழைக்கும் இடத்திற்கே செல்வர் மேலோர் ஆயினும் உலகில் அப்படி அழைப்போர் இல்லாமையால் இரப்புக்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து பாடல் 303 இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் புல்லா செல்லாரும் அல்லர் சிறுநெறி அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல் ? பொருளுரை  வறுமையால் யாசிக்கச் சென்றாலும் கண்ட இடத்திற்குச் செல்லாமல் அன்புடன் அழைக்கும் இடத்திற்கே செல்வர் மேலோர் ஆயினும் உலகில் அப்படி அழைப்போர் இல்லாமையால் இரப்புக்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து - ShareChat