ShareChat
click to see wallet page
search
#இன்றைய திருக்குறள் #🌺 இன்றைய திருக்குறள்.... 🌺 #இன்றைய நாளுக்கான திருக்குறள் #📝 இன்றைய திருக்குறள் 📝 #தினம் ஒரு திருக்குறள்
இன்றைய திருக்குறள் - Wayznews  தினம் ஒரு திருக்குறள் இயல்: அரசியல்  குறள் பால் பொருட்பால்  அதிகாரம் ஒற்றாடல் @D6iT 6T600T: 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை  குறள்: எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் பொருள்: நண்பர், பகைவர் நடுநிலையாளர் எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா ஆகிய நிகழ்வுகளையும் எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும் Wayznews  தினம் ஒரு திருக்குறள் இயல்: அரசியல்  குறள் பால் பொருட்பால்  அதிகாரம் ஒற்றாடல் @D6iT 6T600T: 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை  குறள்: எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் பொருள்: நண்பர், பகைவர் நடுநிலையாளர் எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா ஆகிய நிகழ்வுகளையும் எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும் - ShareChat