ShareChat
click to see wallet page
search
வந்தவாசியில் ஆதரவற்ற மூதாட்டி சட்டப் பணிகள் குழு தன்னார்வலளர்கள் முன்னெடுத்து பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துலுக்கானத்தம்மன் கோயில் தெரு அருகில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் மணி அவர்கள் சட்ட தன்னார்வலர்கள் மலர் சாதிக் மற்றும் டாக்டர் இரா பாஸ்கரன் ஆகியோரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து உடனடியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரி திருமதி ஜீவாவிடம் தொடர்பு கொண்டு பேசி செய்யாறு #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மாவா முதியோர் காப்பகத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். இந்த முயற்சியில் சமூக ஆர்வலர்கள் கேப்டன் பிரபாகரன் மற்றும் வினோத்குமார் ஈடுபட்டு தமுமுகவின் இலவச ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்தவாசியில் இருந்து செய்யாறு வரை இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையை அளித்தனர்.
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 2801-2026 NEWVS UPDAE வந்தவாசியில் ஆதரவற்ற மூதாட்டி சட்டப் பணிகள் குழுதன்னார்வலளர்கள் முன்னெடுத்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் பாதுகாப்பாக மாவா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிதுலுக்கானத்தம்மன் கோயில் ுப்பதாக மூத்தவழக்கறிஞர் தெரு ஆதரவற்ற மூதாட்டி  அருகில்  ஒருவர் மணி அவர்கள் சட்டதன்னார்வலர்கள் மலர்சாதிக் மற்றும் டாக்டர் இரா கியோரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து உடனடியாக சமூக  பாஸ்கரன் மற்றும் மகளிர்உரிமைதுறை அதிகாரிதிருமதி ஜீவாவிடம் தொடர்பு நலன் கொண்டு பேசி செய்யாறு மாவா முதியோர்காப்பகத்தில் பாதுகாப்பாக  ஆர்வலர்கள்கேப்டன் கொண்டு சேர்த்தனர் இந்த முயற்சியில்  சமூக பிரபாகரன் மற்றும் சிவினோத்குமார் ஈடுபட்டு தமுமுகவின் இலவச  ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்தவாசியில்  ருந்து செய்யாறுவரை ஆம்புலன்ஸ் சேவையை அளித்தனர்  லவசமாக mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 2801-2026 NEWVS UPDAE வந்தவாசியில் ஆதரவற்ற மூதாட்டி சட்டப் பணிகள் குழுதன்னார்வலளர்கள் முன்னெடுத்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் பாதுகாப்பாக மாவா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிதுலுக்கானத்தம்மன் கோயில் ுப்பதாக மூத்தவழக்கறிஞர் தெரு ஆதரவற்ற மூதாட்டி  அருகில்  ஒருவர் மணி அவர்கள் சட்டதன்னார்வலர்கள் மலர்சாதிக் மற்றும் டாக்டர் இரா கியோரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து உடனடியாக சமூக  பாஸ்கரன் மற்றும் மகளிர்உரிமைதுறை அதிகாரிதிருமதி ஜீவாவிடம் தொடர்பு நலன் கொண்டு பேசி செய்யாறு மாவா முதியோர்காப்பகத்தில் பாதுகாப்பாக  ஆர்வலர்கள்கேப்டன் கொண்டு சேர்த்தனர் இந்த முயற்சியில்  சமூக பிரபாகரன் மற்றும் சிவினோத்குமார் ஈடுபட்டு தமுமுகவின் இலவச  ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்தவாசியில்  ருந்து செய்யாறுவரை ஆம்புலன்ஸ் சேவையை அளித்தனர்  லவசமாக mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat