#📺அரசியல் 360🔴
தமிழகத்தில் ரவுடிகள் கொலைகாரர்கள் ஆட்சி நடக்கிறதா ..?
பத்திரிக்கையாளர்களை கூட விட்டுவைக்கவில்லை பாசிஸ்ட் ஸ்டாலின் அரசு
திமுக அரசுக்கு
பிரச்சாரகர்கள் போல செயல்பட்டு வந்த தமிழக மீடியாக்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்
மீடியாக்கள் இனிமேலாவது நடு நிலைமையுடன் செயல்பட வேண்டும்
உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
@news7tamil
@News18TamilNadu
@NewsTamilTV24x7


