மாணவர்களின் கையில் உலகம்.!🔥🔥
இந்த தொழில்நுட்ப யுகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் கையிலும் மடிக்கணினி எனும் நோக்கில், “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன மடிக்கணினிகளை வழங்குகிறது நம் திராவிட மாடல் அரசு.!🔥
#mkstalin #EllorumNammudan #💪தி.மு.க #dmk