*#மதுமேகநோய்* - 5
நீரிழிவு - மதுமேக சூரணம் – எமது தயாரிப்பில்
நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளில் குறிப்பாக மாரடைப்பு வருவதில் முதல் காரணமாக இருப்பது நீண்ட காலமாக இருந்து வரும் கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை ( Un controlled Diabetic ) தான். ஆனால் நம்மில் பலர் இரத்த சர்க்கரை அளவு 200 க்கு மேல் இருந்தாலும் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இதனால் ஆரம்பத்தில் எந்த பாதிப்பும் வெளிப்படையாக தெரிவதில்லை.
சர்க்கரை நோயால் நாம் பாதிக்கப்படும் போது நமது உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எனர்ஜியாக மாற்றுவதற்காக செல்களுக்கு அனுப்பும் போது இன்சுலின் Resistance இருப்பதால் செல்களில் இன்சுலின் Receptors ஏற்க மறுக்கிறது. இதனால் மீண்டும் மீண்டும் நமது கணையத்தில் இன்சுலின் சுரந்தும் அது பயனில்லாமல் போவதால் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை உடல் திசுக்களுக்கு செல்லாமல் இரத்தத்தில் சுற்றி வந்து நமது சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுகிறது. இதனால் நாம் தேவையான சக்தி ( Glucose ) கிடைக்காமல் சோர்வடைகிறோம்.
அதிகப்படியான இன்சுலின் சுரந்தும் இரத்தத்தில் பயன்படாத காரணத்தால் Hyper Insulimenia என்ற நிலை ஏற்பட்டு அவை இரத்த நாளங்களை பாதிப்படைய செய்கிறது. மேலும் சுகர் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவும் அதிகரித்து அவை இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் ( Coronary arteries) படிந்து நாளடைவில் மாரடைப்பு ஏற்படுகிறது.
எனவே மாரடைப்பு ஏற்படுவதில் சர்க்கரை நோய் முதல் பங்கு வகிக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் 180 க்கு கீழ் ( 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள்) வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.
ஆனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் ( 200 க்கு மேல் ) தேவையான மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு எப்படியாவது சர்க்கரையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் நமது உடலில் மெட்டபாலிசம் சரியாக இல்லை என்றால் அதாவது நமது உடலில் உள்ள கல்லீரல் ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட பணிகளை செய்கிறது. நமது தவறான உணவுப்பழக்கங்களாலும் அதிகமான அளவில் கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்வதாலும் நமது உடல் தேவைக்கு அதிகமான சர்க்கரை முதலில் கொழுப்பாக ( கிளைகோஜனாக ) கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. நாளடைவில் மேலும் மேலும் கொழுப்பு படிந்து Fatty Liver ஆக மாறுகிறது. இதனால் நாளடைவில் நமது இரத்தத்தில் உள்ள இன்சுலின் Sensitive என்ற நிலையில் இருந்து Resistance என்ற நிலை அடையும் போதுதான் இன்சுலினால் இரத்த சர்க்கரையை செல்களுக்குள் செலுத்த முடிவதில்லை. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் அதை சரிசெய்ய மேலும் மேலும் இன்சுலின் சுரந்து Hyper Insulinemia என்ற நிலையில் இரத்தத்தில் உள்ள இந்த அதிகப்படியான இன்சுலினால் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்த குழாய்களில் Inflammation ஏற்பட்டு அங்கு கொலஸ்டிரால் படிந்து மாரடைப்பு ஏற்படுகிறது.
நாம் அன்றாடம் சர்க்கரை நோய்க்கு எடுத்து கொள்ளும் மருந்துகளால் சர்க்கரையை கட்டுப் படுத்த முடியுமே தவிர Fatty liver, Insulin Resistance போன்றவற்றை சரிபண்ண ஆங்கில மருத்துவத்தில் சரியான மருந்துகள் இல்லை. ஆனால் சித்த மருத்துவத்தில் மருந்துகளை காலை இரவு 1 வீதம் 3 மாதங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் முதலில் உணவு நல்ல முறையில் ஜீரணம் ஆவதுடன் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகிறது.
குறிப்பாக கல்லீரல் செல்கள் Regenerate ஆவதால் Fatty liver பிரச்சினை சரியாவதுடன் முக்கியமாக இரத்தத்தில் உள்ள இன்சுலின் ரெசிஸ்டன்ட் சரியாவதால் இரத்த சர்க்கரை அளவு 200 க்கு மேல் இருப்பவர்களெக்கு 150 விருந்து 180 க்குள் வந்து விடுகிறது. குறிப்பாக லோசுகர் இருப்பவர்களுக்கு இந்த சித்த மருந்துகளை சாப்பிட்ட பின்பு லோசுகர் வருவதில்லை.
சித்த மருந்துகள் லிவர் செல்களை புதுப்பிப்பதுடன் கணைய செல்களையும் புதுப்பிப்பதால் பீட்டா செல்கள் ஆரோக்கியமான இன்சுலினை ( Insulin Sensitive ) சுரக்கிறது. அதே போல கணையத்தில் உள்ள ஆல்பா செல்களை activate செய்து Glucogon என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது கல்லீரலில் உள்ள கிளைகோஜன் என்ற சேமித்து வைத்த கொழுப்பை கரைத்து சர்க்கரையாக மாற்றி இரத்தத்தில் அனுப்பி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 70 க்கு கீழ் செல்லாமல் பாதுகாக்கிறது. இதனால் குறிப்பாக லோசுகர் தடுக்கப்படுகிறது.
அஜீரணம் வாந்தி மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளை சரி செய்து Metabolic Functionஐ சரிசெய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
மண்ணீரல் செல்களையும் இது ஆக்டிவேட் செய்வதால் Lymphatic system சீராவதால் சிலருக்கு அடிக்கடி ஏற்படும் சளி தொண்டையில் புண் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.இதனால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்


