ShareChat
click to see wallet page
search
#மார்கழி 22 #திருப்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #⚡ஷேர்சாட் அப்டேட்
மார்கழி - திருப்பாவை: 22 அங்கண் மாஞாலத்தரசர்* அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே* சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்* கிண்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போலே* செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! cadhekr ishnasatsangant con திருப்பாவை: 22 அங்கண் மாஞாலத்தரசர்* அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே* சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்* கிண்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போலே* செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! cadhekr ishnasatsangant con - ShareChat