ShareChat
click to see wallet page
search
#தவெக தலைவர் விஜய் யார் இந்த மனிதர்,சரித்திரம் பேசும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள் இவரை ,இந்த மனிதர் அன்று நடிகர் ஆனால் இன்று சரித்திரம் பேசும் தலைவர் நாளை அது தமிழக மக்களின் ஒற்றை விரலில் உள்ளது ,ஆகவே மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் நமக்காக வந்த இந்த நல்லவருக்கு _ தமிழக வெற்றிக்கழகம், கண்டமனூர்,கடமலை மயிலை வடக்கு ஒன்றியம், தேனி தெற்கு மாவட்டம்
தவெக தலைவர் விஜய் - ShareChat
00:36