ShareChat
click to see wallet page
search
பக்தி மணம் கமழும் மார்கழி மாதம். ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் - - திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 ன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! இன்னருள் புரியும் என்னையும் ஆண் கொண எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே! - திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 ன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! இன்னருள் புரியும் என்னையும் ஆண் கொண எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே! - ShareChat