ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை 24ம் நாள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் 🌹kvkvi🌹08?01?2026 பதிகம் -4
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாசுரம் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி , கன்று குணிலா எறிந்தாய்! கடல்போற்றி, ன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று  ன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் ஆண்டாள் kvkvi /08.01.2026 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 9 ன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலரக் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ; ஞ்சலி கூப்பினர் ஒருபால் ; சென்னியில் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! டுகொண்டு இன்னருள் புரியும் என்னையும் ஆண எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே ! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி , கன்று குணிலா எறிந்தாய்! கடல்போற்றி, ன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று  ன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் ஆண்டாள் kvkvi /08.01.2026 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 9 ன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலரக் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ; ஞ்சலி கூப்பினர் ஒருபால் ; சென்னியில் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! டுகொண்டு இன்னருள் புரியும் என்னையும் ஆண எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே ! மாணிக்கவாசகர் - ShareChat