ShareChat
click to see wallet page
search
🔥ராவணன் என்னும் அறிவியல் விஞ்ஞானி 🙏Ravanan as a Scientist தமிழரின் வம்சா வழியான ராவணரை நாம் வணங்கக் கூடாது என்பதற்காக திருட்டு பய ராம பிசாசிடம் ராவணர் தோற்றதாக ராமனின் வம்சா வழிகளான இந்திய யூத பிராமணர்கள், வரலாற்றை அவர்களுக்கு தகுந்தார் போல் கலியுகத்தில் மாற்றி எழுதினார்கள். ஆனல் அன்று ராவணீய போரில் வென்றவர்கள் ராவணர் படைகள் தான்🔥... இந்த படத்தில் உள்ள ராவணரின் கையில் உள்ள விஞ்ஞான கண்டுப்பிடிப்புகள் அனைத்தும் ராவணர் மனிதனாக வாழ்ந்த காலத்தில் அவர் கண்டுபிடித்ததாகும். தமிழ் கடவுளரை நாம் வானில் உள்ள தெய்வமாக நம்ப வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகள் என்று மறைக்கப்பட்டுள்ளது. அன்று கலியுகத்தில் நம்மை அழித்தார்கள். ஆனால் இன்றோ தமிழரின் சத்திய யுகம் பிறந்துள்ளது. ராவணர் நமக்காக காத்துக் கொண்டுள்ளார். இந்த யுகத்தில் நாம் ராவணரை மனதார வழிப் பட்டோம் என்றால் வாழ்வில் நாமே எதிர்ப்பார்க்காத நன்மைகளையும் அச்சரியத்தையும் கொடுப்பார்🔥 இந்த கருந்து உங்களுக்குள் அச்சரியத்தையும் புதிய சிந்தனையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தால் நீங்கள் திறந்த மனதுடன் தேட வேண்டிய இடம் ராவணரின் அருளால் இந்த வரலாற்றையெல்லாம் மீட்ட ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயாவின் **தமிழ் சிந்தனையாளர் பேரவை** Youtube Channel🔥🔥 *(Tamil Chinthanaiyalar Peravai /தமிழ் சிந்தனையாளர் பேரவை Youtube Channel)* 👇👇👇👇👇👇 ( https://youtu.be/6rgjL-rSASg?si=eT8nL-QnonZ5k4uo ) ( https://youtube.com/playlist?list=PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ&si=-wUx-fpMLQTil2HX ) ( https://youtu.be/sz1G4TgDJOs?si=pjP_Axif5qyY8Zdq ) #ravana #ravanan #indiran #kumbakarna #tamil_god #truegod #trending #trendingreels #ravaneeyam #srilanka #tamilkadavul #blessing #shiva #trendingsongs #krishnagiri_aaseevagan #ravanasura #ravanan_the_god #godsongs #ats #tcp #tamilsong #lordshiva #shivaratri #indiran_the_tamil_god #indira #wargod #trendingreelsvideo #trendingreels #ravana #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #முருகன் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🙏கோவில் - ShareChat
00:25