ShareChat
click to see wallet page
search
#cm_cell Polimer News News7Tamil #NewsJ ##மயிலாடுதுறை_மாவட்டம்_சித்தர்காடு_ மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பின் அருகில் பாரதி நகர் சாலையில் நடந்து செல்லவோ வாகனங்களில் செல்லவோ தகுதி இல்லாதவாரு சேரும் சகதியுமாக உள்ளது மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது இந்த தெருவில் சுமார் 100 குடும்பம் வசித்து வரும் நிலையில் அவர்களை துன்புறுத்தும் விதத்தில் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய் தாக்கி மிகுந்த துன்பத்தில் வசித்து வருகின்றனர் இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒவ்வொரு முறை மழை பொழிவு ஏற்படும் போதும் இந்த நிலை தொடர்ந்து 30 வருட காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது இந்த நிலையை எவரும் கண்டு கொள்ள வில்லை ஆகையினால் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி இந்த மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ‎ ‎என்றும் மக்கள் பனியில் ‎#சோழர்_போர்_படை_நிறுவனர்_அருள்சோழன் ‎#சோழர்_போர்_படை_தலைவர்_வெற்றிச்சோழன் ‎#சோழர்_போர்_படை_துனைத்தலைவர்_விக்னேஷ் ‎மற்றும் மொறுப்பாளர்கள் 💛❤ #Tamil Nadu #news #சோழர் போர் படை
Tamil Nadu - ShareChat
01:02