ShareChat
click to see wallet page
search
திருநீறு பூசியும் என் கஷ்டம் தீரலையா? 😭💔 எவ்வளவு பக்தி செலுத்தினாலும், சோதனைகள் மட்டும் குறையவில்லையா? 💔 "திருநீறு பூசியும், ருத்ராட்சம் அணிந்தும் என் காயங்கள் ஆறவில்லை" என்று சிவனிடம் கேட்கும் இந்த வரிகள், தீராத கஷ்டத்தில் இருப்பவர்களின் கண்ணீர் துளிகள். 🥺 எல்லாம் கைவிட்ட நிலையில், சிவனை மட்டுமே நம்பி இருப்பவர்கள் கமெண்டில் "ஓம் நம சிவாய" (Om Namah Shivaya) என்று பதிவிடவும். நிச்சயம் ஒரு வழி பிறக்கும். 🔱✨ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🔱 என் சிவனே வருக 🔱 #ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:57