வேலு நாச்சியாருக்கு தெரிந்த மூன்று எழுத்து வார்த்தை வீரம் தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம் ...💥சிவகங்கை பேரரசிக்கு பிறந்தநாள் விழா...💥💥👑💥💥 #விடுதலை போராட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று #நாச்சியார் வம்சம்@வீரத்தின் அடையாளம்@எங்கள் குலசாமி #🔰வீரமங்கை வேலு நாச்சியார்🔰 #🔰🔰ஆத்தா வீர மங்கை வேலு நாச்சியார் வம்சம் 🔰🔰