#💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 மனப்புயலே*
சில நேரங்களில்
மெளனப் புரட்சியாகிட
*புரட்சியில் கட்டிய*
தேன்கூடு நீயே
வலிக்கும்
சுவைக்குமென
*மாறிமாறி*
என்னைத்
தாரை வார்த்துவிட்டு
*காதல் புரட்சி செய்து*
இதுவே கட்டளையென
*சாசனம் எழுதிவிடுகிறாய்*
நம் காதல் ராஜாங்கத்தில்...!!
🩵💥🩵💥🩵💥🩵💥
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


