ShareChat
click to see wallet page
search
#🤩அசத்தலான போஸ்ட்🔥
🤩அசத்தலான போஸ்ட்🔥 - முகவரி தொலைத்த கடிதம் முகங்களை முன்னிறுத்தி ங்கு ஒவ்வொரு எழுத்தும் உயிர் எழுத்தாய் மூச்சு விடுகிறது!  வாசிக்கும் போது என் வாஞ்சை மிகுந்து தூரத்தில்  ருப்பவரை அருகாமையில் காட்டி  அரவணைத்துச் செல்லும் அன்புதனை மெல்ல வார்த்தைகளாய் வருடிச் செல்கிறது இந்த "மெல்லிய காகிதத்தாய்"! முகங்களைப் பார்த்துப் பேசும் காலம் அல்ல அந்தக் காலம் . நாங்கள் காகிதத்தில் முகங்களைக் கண்டோம்! கருப்பு மையால் தீட்டிய எழுத்துக்களில் - அவர்களின் ணர்ச்சிகளைப் ೨_600T60LUIT6oT ೨_ பார்த்தோம்! பெட்டிக்குள் கிடக்கும் - இன்று முகவரி தொலைந்த இந்தக் கடிதத்திற்குத் தெரியும் முத்தத்தையும், ஈரமான ஒரு மறைத்து வைத்த ஒரு கண்ணீரையும் எப்படிப் பத்திரமாகச் சுமந்து செல்வதென்று!  முகவரி தொலைத்த கடிதம் முகங்களை முன்னிறுத்தி ங்கு ஒவ்வொரு எழுத்தும் உயிர் எழுத்தாய் மூச்சு விடுகிறது!  வாசிக்கும் போது என் வாஞ்சை மிகுந்து தூரத்தில்  ருப்பவரை அருகாமையில் காட்டி  அரவணைத்துச் செல்லும் அன்புதனை மெல்ல வார்த்தைகளாய் வருடிச் செல்கிறது இந்த "மெல்லிய காகிதத்தாய்"! முகங்களைப் பார்த்துப் பேசும் காலம் அல்ல அந்தக் காலம் . நாங்கள் காகிதத்தில் முகங்களைக் கண்டோம்! கருப்பு மையால் தீட்டிய எழுத்துக்களில் - அவர்களின் ணர்ச்சிகளைப் ೨_600T60LUIT6oT ೨_ பார்த்தோம்! பெட்டிக்குள் கிடக்கும் - இன்று முகவரி தொலைந்த இந்தக் கடிதத்திற்குத் தெரியும் முத்தத்தையும், ஈரமான ஒரு மறைத்து வைத்த ஒரு கண்ணீரையும் எப்படிப் பத்திரமாகச் சுமந்து செல்வதென்று! - ShareChat