ShareChat
click to see wallet page
search
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📺உள்ளூர் தகவல்கள்📰
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - SUN NEWS Articulr Cartilage மூட்டு வலியிலிருந்து நிரந்தர விடுதலை மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை (Cortiloge) மீண்டும் இயற்கையாக வளரச் செய்யும் முறையை கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் வயது முதிர்வால் மூட்டுகளில் அதிகரிக்கும் 15 PGDH என்ற புரதத்தைச் செயலிழக்கச் செய்து உடலில் உள்ளஸ்டெம் செல்களைத் தூண்டி இயற்கையாகவே குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியும் என கண்டுபிடிப்பு எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது sunnewslivein SUNNEWSTAMIL SUNNEWS १० JAN २०२६ SUN NEWS Articulr Cartilage மூட்டு வலியிலிருந்து நிரந்தர விடுதலை மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை (Cortiloge) மீண்டும் இயற்கையாக வளரச் செய்யும் முறையை கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் வயது முதிர்வால் மூட்டுகளில் அதிகரிக்கும் 15 PGDH என்ற புரதத்தைச் செயலிழக்கச் செய்து உடலில் உள்ளஸ்டெம் செல்களைத் தூண்டி இயற்கையாகவே குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியும் என கண்டுபிடிப்பு எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது sunnewslivein SUNNEWSTAMIL SUNNEWS १० JAN २०२६ - ShareChat